தலைப்புச் செய்தி

ஓய்வுபெறும் வயதின் ஏற்றத்தைச் சமாளிக்க ஆதரவுத் திட்டம்

நிதியமைச்சைச் சார்ந்த அமைச்சர்கள் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதர பங்காளிகளை முனைப்புடன் ஈடுபடுத்தவுள்ளனர். அத்துடன்,...

திரு நசியாரி சுனி. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

கண்ணாடி போத்தலால் தலையில் அடிபட்ட முதியவர் உயிரிழப்பு

மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கண்ணாடி போத்தலால் தலையில் அடிபட்ட 74 வயது முதியவர் கடுமையாகக் காயமடைந்து பின்னர் உயிரிழந்தார். கடந்த...

சென்னையில் நீல நிற ஒளிவீசும் அலைகள்

இரவு நேரத்தில் வழக்கமாகக் கண்ணில் தென்படாத கடல் அலைகள் சென்னையின் கடற்கரையோரத்தில் நீல நிற ஒளி வீசின.  கடந்த ஞாயிற்றுக்கிழமை அதனைக்...

‘சுத்திகரிக்கப்பட்ட நீருக்காக ஜோகூர் 2022க்குப் பிறகு சிங்கப்பூரை நம்பியிருக்காது’

சுத்திகரிக்கப்பட்ட நீருக்காக ஜோகூர் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரை நம்பியிருக்காது என மலேசிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் நீர், நிலம்...

(படம்: ராய்ட்டர்ஸ்)

அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்

கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்காவும் சீனாவும் ஒன்றன்மீது ஒன்று மாற்றிமாற்றி விதித்துவரும் வர்த்தகத் தீர்வைகள் முழு அளவிலான வர்த்தகப் பூசலுக்கு...

பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை 2019 - முக்கிய அம்சங்கள்

பாலர் கல்வி ♦ இப்போது 24ஆக இருக்கும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் இரு மடங்கிற்கு மேலாகும். ♦ பாலர்...

தேசிய தினப் பேரணி 2019. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வி, பருவநிலை மாற்றத்தில் மிகுந்த அக்கறை

ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 65ஆகவும் மறுவேலைவாய்ப்பு வயது 70ஆகவும் உயர்த்தப்படும் இருநூற்றாண்டு நிறைவை சிங்கப்பூர் கொண்டாடி வரும் வேளையில்...

2018ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வழங்கிய தலைசிறந்த பாலர் பள்ளி தாய்மொழிப் பாட ஆசிரியருக்கான விருதைத் தட்டிச் சென்றார்
திருமதி பழனியம்மாள் என்ற ஷீலா. படங்கள்: தொடர்பு, தகவல் அமைச்சு

பிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை

சுகாதாரத் துறையிலும் ஊடகத் துறையிலும் பணியாற்றி வந்த ஷீலா என அழைக்கப்படும் திருமதி பழனியம்மாள் பெரியசாமி, தமது 36வது வயதில் ஆரம்பக்கல்வித் துறையில்...

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

ஹாங்காங்கில் நேற்று 11வது வாரயிறுதிப் போராட்டம் நடைபெற்றபோது காலையில் அதிகமாகவும் பின்னர் லேசாகவும் மழை கொட்டியது. மழைத்தூறலையும் பொருட்படுத்தாமல்...

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தானியங்கி விற்பனைக் கூடங்களை சிறிய சில்லறை விற்பனைக் கடைகள் முன்னோட்ட முயற்சியாகச் செயல்படுத்தப்பட இருக்கின்றன...