ஆஸ்திரேலியாவில் தாதிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஆஸ்திரேலியாவில் தாதிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

1 mins read
-

மோசமான சூழ்நிலையில் தாங்கள் பணிபுரிவதாகவும், தங்களுடைய குறைகூறல்களுக்கு அரசியல் தலைவர்கள் செவிசாய்க்க இல்லையென்றும் அவர்கள் கூறினர்.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேருக்குத் தொற்று ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கையைச் சமாளிக்க மருத்துவமனைகள் பாடுபடுகின்றன.

சுமார் 25 மில்லியன் மக்கள்தொகை உள்ள ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.