இந்தோனீசியாவில் சூடுபிடிக்கும் நாய் இறைச்சி வியாபாரம்

இந்தோனீசியாவில் சூடுபிடிக்கும் நாய் இறைச்சி வியாபாரம்

1 mins read
-

அண்மைய ஆண்டுகளில் நாய் இறைச்சிக்கான தேவை இந்தோனீசியாவில் அதிகரித்திருக்கிறது. நாய் மாமிசத்தை தேட கடைக்காரர்கள் தவிக்கின்றனர். இதனால் தெரு நாய்களுக்கு ஒரு வகையான மயக்கமருந்து கொடுத்து அவை மாமிசத்துக்காக கொல்லப்படுகின்றன.

நாயைக் கொன்று சாப்பிடுவது கொடுமை. இதனால் பல சுகாதார அபாயங்கள் இருப்பதாக விலங்கு நல அமைப்புகள் எடுத்துகூறிவருகின்றன.

-