இவர்தான் உலகிலேயே ஆக குள்ளமான மனிதர் (காணொளி)

இவர்தான் உலகிலேயே ஆக குள்ளமான மனிதர் (காணொளி)

1 mins read

ஈரானின் மேற்கு அசர்பைஜான் மாநிலத்தில் புக்கான் என்ற வட்டாரத்தில் வசிக்கும் 20 வயது ஆஃப்ஷின் இஸ்மாயில் காதர்ஜடா என்ற இந்த ஆடவர்தான் உலகிலேயே ஆக குள்ளமானவர் என்று உலக கின்னஸ் சாதனை புத்தகம் கூறுகிறது.

இவர் 65.24 செ.மீ. உயரம் உள்ளவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Watch on YouTube