இஸ்ரேலில் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக நஃப்டாலி பென்னட் பொறுப்பு ஏற்றுள்ளார்.
-
நம்பிக்கை வாக்கெடுப்பில் எட்டுக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி (60-59) மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் முறையாக இந்தக் கூட்டணியில் அரபு கட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

