பசுவை விழுங்கிய பாம்பு!

பசுவை விழுங்கிய பாம்பு!

1 mins read

முழுவதும் வளர்ந்த பசு ஒன்றைப் பாம்பு விழுங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

பெரிய அளவிலான சிலவகை பாம்புகளால் பசு போன்ற பெரிய விலங்குகளை விழுங்குவது சாத்தியம் எனக் கூறப்படுகிறது.

கிரீன் அனகோண்டா 30 அடி நீளம்வரை வளரும் என்றும் அதுபோல் சில இனங்களைச் சேர்ந்த மலைப்பாம்புகள் 29 அடி நீளம்வரை வளரும் என்றும் சொல்லப்படுகிறது.

Watch on YouTube

யூடியூப் ஊடகத்தில் பகிரப்பட்டுள்ள இக்காணொளி எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

கிட்டத்தட்ட பசுவின் வால்பகுதி வரையிலும் பாம்பு விழுங்கிவிட்டதைக் காணொளி காட்டுகிறது.