வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரெட் கெவனோக், பதவிக்கு உறுதி செய்யப்படும் தறுவாயில் அவர் மீது பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் டையேன் ஃபைன்ஸ்டைன், இது குறித்து அந்நாட்டின் மத்திய அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப் போவதாகவும் 'தி நியூ யார்க் டைம்ஸ்' நாளிதழ் குறிப்பிட்டது.
நீதிபதி நியமனத்தில் சர்ச்சை
1 mins read

