தேசிய முன்னணிக்குப் பதிலாகப் புதிய கூட்டணி அமைவது சாத்தியம்

தேசிய முன்னணிக்குப் பதிலாகப் புதிய கூட்டணி அமைவது சாத்தியம்

1 mins read
Google News Preferred Icon

கோலா திரங்கானு: அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவை ஆண்ட தேசிய முன்னணிக்குப் பதிலாகப் புதிய கூட்டணி அமைக்கப்படலாம் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் வருங்காலத்தில் நிகழ சாத்தியம் இருப்பதாக அவர் கூறினார். அரசியல் கட்சிகளுக்கிடையிலான கூட்டணிகள் நிரந்தரமானவை அல்ல என்று கூறிய திரு அப்துல் ஹாடி, கட்சிகள் பலமுறை கூட்டணி மாறுவது இயல்பான ஒன்று எனத் தெரிவித்தார்.