குடியேறிகளுக்கு எதிராக புதிய தடை

குடியேறிகளுக்கு எதிராக புதிய தடை

1 mins read
Google News Preferred Icon

வழியாக நுழையும் ஆயிரக்கணக்கான குடியேறிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக பயணத் தடை பாணியில் தடை விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. இந்தத் தடை அமலுக்கு வந்தால் அகதிகளும் நுழைய முடியாது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் நுழைபவர்களைத் தடுக்க பலதரப்பட்ட வழிகளை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.