கோலாலம்பூர்: எங்களை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சந்திக்க வேண்டும், இல்லையெனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் எச்சரித்துள்ளனர். "பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து டாக்சி ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பற்றி விவாதிக்க அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் இன்று வரை பதில் இல்லை," என்று 'பிக்புளு' டாக்சி நிறுவனத்தின் இயக்குநர் ஷம்சுபாஹ்ரின் இஸ்மாயில் கூறினார்.
மலேசிய டாக்சி ஓட்டுநர்கள்: போராட்டத்தில் குதிப்போம்
1 mins read

