தோக்கியோ: அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த எஃப்/ஏ-18 ரக போர் விமானம் ஒன்று பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியது. வழக்கமான நடவடிக்கையில் விமானத்தில் பொறியியல் கோளாறு ஏற்பட்டதாக அறிக்கையில் அமெரிக்கக் கடற்படை கூறியது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அமெரிக்க கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது
1 mins read

