நியூசிலாந்தில் கரையோரம் ஒதுங்கிய திமிங்கிலங்கள்

நியூசிலாந்தில் கரையோரம் ஒதுங்கிய திமிங்கிலங்கள்

1 mins read
9607bc29-bfe6-42f8-b54e-ed8a5b8b5aaa
-

நியூசிலாந்தின் ஸ்டுவர்ட் தீவின் மேசன் கடற்கரையோரமாக திமிங்கிலங்கள் இறந்துகிடந்தன. சனிக்கிழமை அன்று கடலில் அலைந்து திரிந்த திமிங்கிலங்களில் பாதி கரை ஒதுங்குவதற்கு முன்பாகவே இறந்துவிட்டன. ஆனால் உயிரோடு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவது சிரமம் என்பதால் வேறு வழியின்றி அவை கருணைக் கொலை செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்