பண்டா அச்சே: இந்தோனீசியா வில் 90 கைதிகள் தப்பியோடி விட்டனர். வியாழன் இரவு பண்டா அச்சே சிறையில் வழி பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட போது வேலியை உடைத்துக் கொண்டு 113 கைதிகள் தப்பி யோடிவிட்டதாகவும் இவர்களில் 23 பேர் மீண்டும் பிடிபட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். அந்த சிறையில் மொத்தம் 726 கைதிகள் இருந்தனர்.
இந்தோனீசியாவில் 90 கைதிகள் தப்பியோட்டம்
1 mins read

