பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்

1 mins read
06b75600-e14a-4ebc-8218-76ec7a2fa398
-

பாரிஸ்: பாரிஸ் நகர மையப் பகுதியில் நேற்று ஒன்றுதிரண்ட சுமார் 5,000 பேர் சிறிது தொலைவு வரை ஊர்வலமாகச் சென்றபோது அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலி சாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கூட்டத்தினர் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

பாரிஸில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். படம்: இபிஏ