இத்தாலியில் இரவு விடுதி நெரிசலில் 6 பேர் பலி

இத்தாலியில் இரவு விடுதி நெரிசலில் 6 பேர் பலி

1 mins read
ded5b098-840e-4762-80b4-6fa8cf047e9e
-

இத்தாலியில் உள்ள ஓர் இரவு விடுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அவசர சிகிச்சை அளித்தனர். படம்: ஏஎஃப்பி