$4.3 மில்லியன் மதிப்புள்ள அரிய கருப்புநிற வைரம்

$4.3 மில்லியன் மதிப்புள்ள அரிய கருப்புநிற வைரம்

1 mins read
-

மற்ற வைரங்கள் போல் இல்லாமல், இந்த வகை கருப்பு வைரங்களுக்கு வித்தியாசமான அம்சங்கள் உண்டு. உதாரணத்திற்கு இவற்றில பல சிறிய துவாரங்கள் இருக்கின்றன.

அதோடு, இத்தகைய வைரங்கள் மிகப் பெரிய அளவில் வளரக்கூடியவை. உலகில் கண்டெடுக்கப்பட்ட ஆகப் பெரிய வைரம் இந்த வகையைச் சேர்ந்தது. அதன் எடை 3,167 காரட்.

இதுபோன்ற கருப்பு வைரங்கள் உலகில் இரண்டே இடங்களில் காணப்படுகின்றன. ஒன்று பிரேசில், மற்றொன்று மத்திய ஆப்பிரிக்கா.