மலேசியாவில் 6 பேர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மலேசியாவில் 6 பேர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

1 mins read
90a74286-f4ac-498b-9cbe-57ed0f8ecbe3
-

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 6 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். அந்த 6 பேரும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். படம்: தி ஸ்டார்