ஷா ஆலம்: வீட்டின் வாயிற்கதவு கம்பிகளுக்கு இடையில் குழந்தையின் தலை சிக்கியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த தீ அணைப்பாளர்கள் கம்பியை வெட்டியெடுத்து இரண்டு வயது சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர். தாமான் ஸ்ரீ அன் டாலாசில் ஞாயிறு அன்று இந்த அசம்பாவிதம் நடைபெற்றது.
கதவில் சிக்கிய குழந்தை மீட்பு
1 mins read
-

