கல்விக்காக பிகேஆர் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து அன்வாரின் மகள் விலகல்

கல்விக்காக பிகேஆர் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து அன்வாரின் மகள் விலகல்

1 mins read
a90563a9-1d8d-4cb8-9979-7e493322a4e1
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் மகள் நுருல் இஸா அன்வார். - கோப்புப் படம்: பெர்னாமா
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் மகளான நுருல் இஸா அன்வார், மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.

மேல்கல்வி பயில்வதற்காக திருவாட்டி நுருல் இஸா அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஅன்வார்பதவிகல்வி