நிலவின் அருகில் விண்வெளி வீரர்கள்

நிலவின் அருகில் விண்வெளி வீரர்கள்

1 mins read
மனிதக் கண்கள் காணாத காட்சிகளைக் கண்டுணர்ந்த விண்வெளி வீரர்கள்
3be5df4e-924f-4ea6-9057-5d1f7be27b0d
நிலவின் சில பகுதிகளை நாசாவின் ஆர்ட்டிமிஸ் II விண்வெளி வீரர்கள் முதன்முதலில் கண்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹுஸ்டன்: நாசாவின் நான்கு ‘ஆர்ட்டிமிஸ்’ விண்வெளி வீரர்கள் நிலவின் மிக அருகில் பயணம் செய்யவுள்ளனர்.

அவர்கள் மேற்கொண்டுள்ள 10 நாள் பயணத் திட்டப்படி, ஐந்தாம் நாளில் (ஏப்ரல் 6) அவர்களது ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து 346,000 கிலோமீட்டர் தொலைவை எட்டியது.

அந்த விண்கலம் நிலவிற்கு 104,600 கிலோமீட்டர் அருகே சென்றடைந்துள்ளது. அங்கிருந்து அந்த விண்கலத்தின் வீரர்கள் கண்டுள்ள காட்சிகளை இதுவரை எந்த மனிதக் கண்களும் கண்டதில்லை.

குறிப்புச் சொற்கள்