கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்மீது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டு, தம்மிடம் உள்ள சொத்துகள் குறித்த விவரங்களைத் தெரியப்படுத்தாாதன் தொடர்பிலானது என நம்பப்படுகிறது.


