யூடியூப் தளத்தின் தலைவராக இந்திய வம்சாளியினர் பொறுப்பு

யூடியூப் தளத்தின் தலைவராக இந்திய வம்சாளியினர் பொறுப்பு

1 mins read
1f94ca9b-9c8f-40b1-b625-6ea1f71d5b26
படம்: இணையம் -

யூடியூப் தளத்தின் புதிய தலைவராக நீல் மோகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்தியர்.

நீல் மோகன் யூடியூப் தளத்தின் தலைமை பொருள் அதிகாரியாக இருந்தவர்.

யூடியூப் தளத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பதவி விலகுகிறார்.