மீண்டும் தொடங்கியது ஈரான்-அமெரிக்கா சண்டை

மீண்டும் தொடங்கியது ஈரான்-அமெரிக்கா சண்டை

1 mins read
bf772511-b8a6-4abc-9459-6527e22c83c0
திங்கட்கிழமை (ஜூலை 27) எடுக்கப்பட்ட இப்படத்தில் காணப்படும் ஈரான் தலைநகர் டெஹ்ரான். - படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: ஈரான் பாய்ச்சிய பல ஏவுகணைகளைத் தாங்கள் முறியடித்ததாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தெரிவித்தது.

இதைப் பற்றி அமெரிக்க மத்திய தளபத்தியம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.

இருதரப்புக்கும் இடையே சில நாள்களாக சண்டை இடம்பெறாமல் இருந்தது. இப்போது மீண்டு பூசல் தொடங்கியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காஈரான்சண்டைஏவுகணை