ஸ்டாக்ஹோம்: ஈரான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான நர்கஸ் முகமதிக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்துள்ளது.
ஈரானிய பெண்களின் தைரியத்தையும் உறுதியையும் எடுத்துக்காட்டும் விதமாக இது அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

