துருக்கி நிலநடுக்கம்: தாயார், 2 பிள்ளைகள் மீட்பு

துருக்கி நிலநடுக்கம்: தாயார், 2 பிள்ளைகள் மீட்பு

1 mins read
1c5897d8-631b-4321-9a5f-323aa219256f
படம்: ராய்ட்டர்ஸ் -

துருக்கி நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து தாயுடன் இரண்டு பிள்ளைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு 228 மணிநேரத்திற்கு பின்னர் அவர்கள் மூவரும் மீட்கப்பட்டனர். அவர்கள் குடியிருந்த கட்டட இடிபாடுகளிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக 74 வயது முதியவர் ஒருவரும் 46 வயதான பெண் ஒருவரும் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.