$2 டி. மதிப்பைத் தாண்டியது ஸ்பேஸ்எக்ஸ்

$2 டி. மதிப்பைத் தாண்டியது ஸ்பேஸ்எக்ஸ்

1 mins read
உலகின் முதல் டிரில்லியனேர் செல்வந்தரானார் இலோன் மஸ்க்
d8289f7f-9a10-4fb2-a5c8-5472f5e5915c
ஸ்பேஸ்எக்ஸ் முதன்முறையாக ‘ஐபிஓ’ பங்கு விற்பனைக்கு விடப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு இரண்டு டிரில்லியன் டாலரைத் (2.5 டிரில்லியன் வெள்ளி) தாண்டியுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ், முதன்முறையாக அதன் பங்குகளைப் பொதுமக்கள் வாங்க திறந்துவிட்டதைத் (ஐபிஓ) தொடர்ந்து அதன் மதிப்பு பெரிய அளவில் கூடியது.

குறிப்புச் சொற்கள்
உலகம்வர்த்தகம்மதிப்புநிறுவனம்