இலங்கை அரசாங்கத் துறையில் ஆள்சேர்ப்பு நிறுத்திவைப்பு

இலங்கை அரசாங்கத் துறையில் ஆள்சேர்ப்பு நிறுத்திவைப்பு

1 mins read
1aa99223-fb83-469e-bfe0-70901f2344d2
-

இலங்கையின் அரசாங்கத் துறையில் ஆள்சேர்க்கும் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டின் பொருளியல் நெருக்கடியைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இது அடங்கும்.

வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியை இலங்கை எதிர்நோக்குகிறது.