உருளைக் கிழங்கு படத்தை ஒரு மில்லியன் யூரோவுக்கு வாங்கிய வர்த்தகர்

உருளைக் கிழங்கு படத்தை ஒரு மில்லியன் யூரோவுக்கு வாங்கிய வர்த்தகர்

1 mins read
056dc6ec-f0ee-41e8-a570-7009bd015c09
-

ஐயர்லாந்தில் விளையும் உருளைக் கிழங்குக்கும் அதே சுவைதான். ஆனால் அந்த உருளைக் கிழங்கில் ஒன்றை படம் பிடித்த புகைப்படக் காரருக்கு அதிர்ஷ்டம் தழுவி யிருக்கிறது. அந்தப் படத்தை வர்த்தகர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோவுக்கு வாங்கியிருக்கிறார். கருப்பு பின்னணியில் படம் பிடிக்கப்பட்ட தனது உருளைக் கிழங்கு படத்தை பெயர் தெரியாத ஐரோப்பிய வர்த்தகர் ஒருவர் வாங்கியதை கெவின் அபோஷ், 46 உறுதி செய்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் இந்த உருளைக் கிழங்கு படம் பிடிக்கப்பட்டது. ஆனால் படம் பிடிக்கப்பட்ட உருளைக் கிழங்கின் கதி என்ன வானது என்பது தெரியவில்லை.