இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள புறநகர் பகுதியில் மூண்ட தீயில் பல குடிசை வீடுகள் நாசமானதாக அதிகாரிகள் கூறினர். கம்போங் பாண்டானில் ஒரு ரயில் பாதைக்கு அருகே மூண்ட தீயை அணைக்க குடியிருப்பாளர்கள் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். தீ மூண்டற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. படம்: ராய்ட்டர்ஸ்
ஜகார்த்தா புறநகர் பகுதியில் மூண்ட தீயில் பல வீடுகள் நாசம்
1 mins read
-

