உலக மரபுடைமை இடங்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியக் காடுகள் காட்டுத் தீயால் அழிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மேனியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் கடந்த 18 நாட்களாகப் போராடி வருகின்றனர். இதுவரை 95,000 ஹெக்டேர் நிலம் காட்டுத் தீயில் நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ
1 mins read
-

