சீனப் புத்தாண்டை வரவேற்கும் வியட்னாமியர்

சீனப் புத்தாண்டை வரவேற்கும் வியட்னாமியர்

1 mins read
821aad06-0e61-482a-a573-c5ad6f853685
-

மற்ற கிழக்காசிய நாடுகளைப் போலவே வியட்னாமியர்களும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் சீனப்புத்தாண்டை 'டெட்' என்றழைக்கிறார்கள். ஹனோய் நகர மையத்தில் குரங்கு ஆண்டைக் கொண்டாட விவசாயிகள் கும்குவாட் மரங்களை இருசக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்