ஆசியான், இந்திய வர்த்தகம்: புதியதோர் அத்தியாயம்

ஆசியான், இந்திய வர்த்தகம்: புதியதோர் அத்தியாயம்

1 mins read
7b4929cd-8ae5-4c5a-86e5-3b32c434df54
-

டெல்லியிலிருந்து ப. பால­­­சுப்­­­பி­­­ர­­­ம­­­ணி­­­யம்

இந்­­­தி­­­யா­­­வுக்­­­கும் ஆசியான் நாடு­­­களுக்­­­கும் இடை­­­யி­­­லான தொடர்­­­பு­­­களை வலுப்­­­படுத்­­­தும் நோக்கில் 8வது ஆண்டாக டெல்லி கலந்­­­துரை­­­யா­­­டல் நடைபெறு­­­கிறது. அர­­­சி­­­யல் தலை­­­வர்­­­கள், கொள்கை வகுப்­­­பா­­­ளர்­­­கள், ஆய்­­­வா­­­ளர்­­­கள், வர்த்­­­த­­­கப் பேரா­­­ளர்­­­கள் போன்றோர் கலந்­­­து­­­கொள்­­­ளும் இந்த மூன்று நாள் கலந்­­­துரை­­­யா­­­ட­­­லில் இரு தரப்­­­புக்­­­கும் இடை­­­ யி­­­லான அர­­­சி­­­யல் பாது­­­காப்பு, பொரு­­­ளா­­­தார, சமூக, காலாசார விவ­­­கா­­­ரங்கள் அலசி ஆரா­­­யப்­ படு­­­கின்றன. 'ஆசியான் இந்திய உற­­­வு­­­கள்: ஒரு புதிய அத்­­­தி­­­யா­­­யம்' என்பது இவ்­­­வாண்டு கலந்­­­துரை­­­யா­­­ட­­­லின் கருப்­­­ பொ­­­ருள். கலந்­­­துரை­­­யா­­­ட­­­லில் தொடக்­­­க­­­மா­­­கப் பேசிய இந்திய வெளி­­­யு­­­றவு அமைச்­­­சின் செய­­­லா­­­ளர் (கிழக்கு) திரு அனில் வாத்வா, இந்­­­தி­­­யா­­­விற்­­­கும் ஆசி­­­யா­­­னுக்­­­கும் இடை­யி­லான நட்­­­பு­­­றவு இந்­­­தி­­­யா­­­வின் வெளி ­­­யு­­­றவுக் கொள்கை­­­களின் முக்கிய அம்­­­சங்களில் ஒன்று என்று வலி­­­யு­­­றுத்­­­தினார்.