மலேசிய போராளிகள் நாடு திரும்புவதைத் தடுக்க நடவடிக்கை

மலேசிய போராளிகள் நாடு திரும்புவதைத் தடுக்க நடவடிக்கை

1 mins read
52bfb4e4-ec46-4bc5-a726-938502f5692d
-

கூச்சிங்: தற்போது சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள 132 மலேசிய போராளிகள் நாடு திரும்பாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்துலக போலிசுடன் அணுக்கமாக செயல்படுவோம் என்று மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் அகமது சாகித் ஹமிடி கூறினார். நாட்டின் சமய, இன நல்லிணக்கம், ஒற்றுமை, நாட்டின் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு மிரட்டலை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றார் அவர்.