சோல்: தென்கொரியாவின் தேவாலயத்தில் 3,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. சுமார் 62 நாடுகளைச் சேர்ந்த 3,000 மணப் பெண்களும் ஒரே மாதிரியாக உடையணிந்து மனங்கவர்ந்தவரின் கரங்களைப் பற்றினர். இவர்களில் 1,000 புதிய ஜோடிகள். இதர 2,000 ஜோடிகளுக்கு ஏற் கெனவே திருமணம் ஆகியிருந்தது. தென் கொரியாவில் கேப்பியோங்கில் உள்ள 'யுனிஃபிகேஷன்' தேவாலயத்தில் மூன்று மணி நேரம் திருமண வைபவம் நடைபெற்றது.
3,000 ஜோடிகளுக்கு திருமணம்
1 mins read
-

