பிஜி: பசிபிக் தீவு நாடான பிஜியில் வரலாறு காணா அளவுக்கு வீசிய புயல் ஓய்ந்ததையடுத்து பெரிய அளவில் நாட்டை சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. புயல் காரணமாக ஒருவர் மாண்டார். ஏராள சேதம் ஏற்பட்டுவிட்டது. பிஜியில் 'பா' என்ற ஊரில் தனது வீடு இந்தக் கதியானதையடுத்து அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். படம்: ஏஎப்பி
பிஜியில் புயல் சேதம்
1 mins read
-

