நைஜீரியாவின் மைடுகுரி நகரத்தின் கால்நடைச் சந்தையில் மாட்டைப் பிடித்துக்காட்டுகிறார் ஓர் ஆடவர். போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பை ஒடுக்கும் முயற்சியில் நைஜீரிய அரசாங்கம் ஈடுபட்டுள்ள வேளையில் மைடுகுரி நகரின் முக்கிய வாழ்வாதாரமான கால்நடை மேய்ப்பது, சந்தை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. போரினால் இடம் பெயர்ந்த இரண்டு மில்லியன் பேர் உள்ளிட்ட அப்பகுதியில் வசிப்பவர்களின் பிழைப்பு இதனால் பாதிக்கப் பட்டுள்ளது. அண்மைய மாதங்களில் ராணுவம் போக்கோ ஹராம் வசம் இருந்த பகுதிகளை மீட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
கால்நடைச் சந்தையைப் பெரிதும் பாதிக்கும் போக்கோ ஹராம்
1 mins read
-

