ஏமன் நாட்டு அதிபருக்கு ஆதரவாகவும் அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவூதி தலைமையிலான கூட்டணிப் படையினர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விமானத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ச்சிப் படை ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏமனில் அரசாங்கப் படையினருக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
ஏமனில் கிளர்ச்சிப் படை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
1 mins read
-

