கோலாலம்பூர்: கடன் சுமையில் சிக்கியிருந்த 1எம்டிபி நிறுவனம் கொடுக்க வேண்டிய எல்லா கடனையும் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் இதனால் அந்நிறுவனத்திற்கு கடன் பாக்கி எதுவும் இல்லை என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பிய எழுத்துபூர்வ பதிலில் அமைச்சு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
நிதி அமைச்சு: 1எம்டிபி நிறுவனத்திற்கு கடன்பாக்கி எதுவும் இல்லை
1 mins read
-

