ஈப்போ: ஜாலான் அஷ்பியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் கோயிலில் நவகிரக சன்னதியை நேற்று முன்தினம் சேதப்படுத்திவிட்டு ஓட்டம்பிடித்த நபரைக் கைது செய்து உள்ளனர். கைது செய் யப் பட்ட 29 வயது நபர் மீது 298ஏ சட் டப் பி ரி வின் கீழ் சமய விரோதம் என்று வழக் குப் பதிவு செய் யப் பட்டு விசா ரணை தொடங்கப் பட் டுள் ளது. பூட் டப் ப டாத கோயிலில் மாலை ஐந்து மணிக்கு அந் ந பர் தனது காரை நிறுத்தி விட்டு கோயி லுக் குள் நுழைந்தார்.
இந்துக் கோயிலை சேதப்படுத்தியவர் கைது
1 mins read
-

