கோலா திரங்கானு: கோலா திரங்கானு போலிஸ் தலைமையகத்தில் ஓர் அறை நேற்று முன்தினம் தீவிபத்தில் முற்றிலும் நாசமடைந்ததில் பழைய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அழிந்து சாம்பலாகின. சிறைகளில் வைக்கப்பட்டிருந்த 58 பேரை பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. காலை 10.15மணிக்கு அந்த அறையிலிருந்து கிளம்பிய புகையைக் கண்ட போலிஸ் நிலைய ஊழியர் ஒருவர் தீ குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
போலிஸ் தலைமையகத்தின் ஓர் அறை தீ விபத்தில் முற்றிலும் நாசம்
1 mins read

