தைபேய்: தைவானில் 15 பேர் உயிரிழந்த நீர்ப்பூங்கா கேளிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீவிபத்துக்கு ஏற்பாட்டாளரின் அக்கறையின்மையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. சென்றாண்டு ஜூன் 27ஆம் தேதி மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட கோளாறினால் அந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் லு சுன் சிக்கு நான்காண்டுகளும் 10 மாதங்களும் சிறைத் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
தைவான் நீர்பூங்கா தீ விபத்து: ஏற்பாட்டாளருக்கு நான்காண்டு சிறை
1 mins read

