டெக்சஸ்: அமெரிக்காவில் வேகமாக ஏறி இறங்கிச் செல்லும் 'ரோலர் கோஸ்ட'ரில் தமது ஆறு வயதுப் பிள்ளையுடன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார் டெலஹர்ட் லாத்தம் என்பவர். இந்நிலையில் தீடிரென்று மகனின் இருக்கைவார் செயல்படாமல் போனதால், நிலைமை அபாயகரமாக மாறியது. இதைத் தொடர்ந்து தமது மகனை 'ரோலர் கோஸ்டர்' பயணம் முடியும்வரை பாதுகாப்பாக, கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆபத்து நேராமல் பார்த்துக்கொண்டார் தந்தை.
'ரோலர் கோஸ்டர்' இருக்கைவாரில் கோளாறு: மகனைக் காப்பாற்றிய தந்தை
1 mins read

