வெடிக்கும் தலையணைகள்

வெடிக்கும் தலையணைகள்

1 mins read
b024997b-2d35-4ce7-a30f-0f3641b1b0f8
-

கோலாலம்பூர்: நற்சான்று இல்லாத மின்சாரத் தலை யணைகளை வாங்க வேண்டாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ். எம். முஹமட் இட்ரிஸ் கேட்டுக்கொண்டார். இத் தகைய சூடேறும் தலை யணைகள் பயன்படுத்தும் போது வெடித்துவிட்ட தாக புகார் வந்துள்ள தாக அவர் சொன்னார்.

மின்சாரம் மூலம் சூடேற்றப் படும் தலையணைகள். படம். த ஸ்டார்