ஹாங்காங்கில் அமெரிக்க போர் கப்பல் நுழைய அனுமதி மறுப்பு

ஹாங்காங்கில் அமெரிக்க போர் கப்பல் நுழைய அனுமதி மறுப்பு

1 mins read
bc471827-81c5-4d9c-b5b5-c591ae5d2067
-

ஹாங்காங் துறைமுகத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் நுழைவதற்கு சீனா அனுமதி வழங்க மறுத்துவிட்டது. யுஎஸ்எஸ் ஜான்.சி.ஸ்டென்னிஸ் என்ற கப்பலும் துணை வாகனங்களும் அடங்கிய பிரிவின் ஹாங்காங் பயணத் துக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. இதற்குமுன் ஹாங்காங் துறை முகத்துக்கு வெற்றிகரமாகப் பயணம் மேற்கொண்டதை அது சுட்டிக் காட்டியது. ஆனால் ஸ்டென்னிஸ் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சீனா விளக்கம் எதுவும் தெரிவிக்க வில்லை. படம்: ராய்ட்டர்ஸ்