தாய்லாந்தின் காஞ்சனாபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைக்குரிய கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான புலிகளை வனவிலங்கு அதிகாரிகள் வெளியேற்றினர். படத்தில் மயக்கமடைந்த புலியை அதிகாரிகள் தூக்கிச் செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி
கோயிலிலிருந்து புலிகள் அகற்றம்
1 mins read
-

