லைகா நிறுவன அலுவலகத்தில் சோதனை; 19 பேர் கைது

லைகா நிறுவன அலுவலகத்தில் சோதனை; 19 பேர் கைது

1 mins read

லண்டன்: கைத்தொலைபேசி சேவைத் துறையில் அனைத்துலக அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் காவல்துறை. இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத் தைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.