மலேசியாவுக்கு ஐஎஸ் எச்சரிக்கை

மலேசியாவுக்கு ஐஎஸ் எச்சரிக்கை

1 mins read

கோலாலம்பூர்: ஐஎஸ் ஆதரவுப் போராளிகளை ஒடுக்க மலேசிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் மலேசி யாவில் மேலும் பல தாக்குதல்களை நடத்தப்போவதாக சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவின் தலைவர் எச்சரித்துள்ளதாக என்எஸ்டி தகவல் கூறியது. பூச்சோங்கில் நடந்த தாக்குதல் ஐஎஸ் தொடர்பு டையது என்று மலேசியா அறிவித் துள்ள நிலையில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள தாக ஐஎஸ் அறிவித்துள்ளது.