லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த பேச்சைத் தொடங்க பிரிட்டன் அவசரப்படாது என்று புதிய பிரிட்டிஷ் பிரதமராகப் பதவி ஏற்கவுள்ள திருவாட்டி திரேசா மேயின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார். திரு டேவிட் கேமரனுக்குப் பதிலாக புதிய பிரிட்டிஷ் பிரதமராக திரேசா மே இன்று பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் முடிவு எடுத்த பின்னர் விரைவாக அதிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
'பிரிட்டன் அவசரப்படாது'
1 mins read

