தைவானில் ஏடிஎம் எந்திரத்தில் திருட்டு

தைவானில் ஏடிஎம் எந்திரத்தில் திருட்டு

1 mins read

தைப்பே: தைவானில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த 3 மில்லியன் சிங்கப் பூர் டாலர் மதிப்புள்ள பணத்தை மூவர் கொள்ளையடித்துச் சென்ற தாக தகவல்கள் கூறின. கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள புகைப்பட அடை யாளத்தைக் கொண்டு அந்த மூவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று தைவானிய போலிசார் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் இரு சந்தேகப் பேர்வழிகள் தைவானிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப் படுகிறது.