முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் அரோயோ சிறையிலிருந்து விடுவிப்பு

முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் அரோயோ சிறையிலிருந்து விடுவிப்பு

1 mins read
928046b2-8719-4e1d-9af3-cbf03a669f0a
-

மணிலா: முன்னைய பிலிப்பீன்ஸ் அதிபர் அரோயோ(படம்) நேற்று ராணுவ தடுப்பு நிலையத்திலிருந்து விடுவிக்கப் பட்டார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உச்சநீதி மன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப் பட்டார் என்று அரோயோவின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.